TANFINET Recruitment 2026 – Manager Posts | மாதம் ₹1,00,000 வரை சம்பளம் | Online Apply
🎥 TANFINET Recruitment 2026 – வீடியோ விளக்கம்
TANFINET Recruitment 2026 தொடர்பான முழு தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள YouTube Shorts video-ஐ பார்க்கலாம். இந்த video-வில் Vacancy Details, Educational Qualification, Salary, Age Limit, Last Date மற்றும் Online Apply செய்வது எப்படி? என்பதற்கான முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
▶ TANFINET Recruitment 2026 Video பார்க்க
📢 மேலும் புதிய Tamil Nadu Government Jobs, Central Government Jobs மற்றும் Daily Job Updates பெற MH Careers Blog மற்றும் YouTube channel-ஐ தொடர்ந்து பாருங்கள்.
Tamil Nadu FibreNet Corporation Limited (TANFINET) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய Manager Recruitment Notification வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Contract Basis அடிப்படையில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு துறையில் பணிபுரிய விரும்பும் BE / B.Tech / MBA முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இந்த அறிவிப்பின் மூலம் Manager (Network Planning), Manager (NOC), Manager (HR) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TANFINET
Advertisement No: 54/TANFINET/2026
பணி வகை: Contract Basis
மொத்த காலிப்பணியிடங்கள்: 3
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: Online
தொடக்க தேதி: 20.05.2026
கடைசி தேதி: 05.06.2026 மாலை 5.00 மணி
TANFINET Vacancy Details 2026
| Post Name | Vacancy | Salary |
|---|---|---|
| Manager (Network Planning) | 1 | ₹1,00,000 வரை |
| Manager (NOC) | 1 | ₹1,00,000 வரை |
| Manager (HR) | 1 | ₹1,00,000 வரை |
Educational Qualification
Manager (Network Planning)
- BE / B.Tech / Diploma in ECE அல்லது Electrical
- குறைந்தது 7 வருடங்கள் Network Management அனுபவம்
Manager (NOC)
- BE / B.Tech – ECE / EEE / E&I / CSE / IT
- 7 வருடங்கள் Telecom / OFC / Network Infrastructure அனுபவம்
Manager (HR)
- MBA in HR
- குறைந்தது 3 வருடங்கள் HR அனுபவம்
வயது வரம்பு
| Post | Minimum Age | Maximum Age |
|---|---|---|
| Manager (Network Planning) | 25 | 50 |
| Manager (NOC) | 26 | 50 |
| Manager (HR) | 26 | 40 |
Age Relaxation
- SC / ST – 5 வருடங்கள்
- MBC / DNC / BC – 2 வருடங்கள்
- Differently Abled – 10 வருடங்கள் வரை
Selection Process
- Eligibility அடிப்படையில் Shortlist
- Personal Interview
- Knowledge & Experience மதிப்பீடு
Application Fee
இந்த வேலைக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை (NIL).
Important Dates
- Notification Date: 20.05.2026
- Apply Start Date: 20.05.2026
- Last Date: 05.06.2026
How to Apply Online
- கீழே உள்ள Apply Online link-ஐ திறக்கவும்
- TANFINET Careers page-க்கு செல்லவும்
- Official Notification முழுமையாக படிக்கவும்
- Online Form நிரப்பவும்
- தேவையான documents upload செய்யவும்
- Submit செய்து print/save வைத்துக்கொள்ளவும்
ஏன் இந்த வேலை முக்கியம்?
TANFINET என்பது தமிழ்நாடு அரசின் முக்கியமான இணையமைப்பு திட்டங்களில் ஒன்று. Fiber Network மற்றும் Digital Connectivity தொடர்பான பணிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு நல்ல எதிர்காலத்தை தரக்கூடியது.
அதேபோல் HR background உள்ளவர்களுக்கும் அரசு சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நல்ல வாய்ப்பாக இது இருக்கும்.
TANFINET Recruitment 2026 – FAQ
1. TANFINET Recruitment கடைசி தேதி என்ன?
05.06.2026
2. விண்ணப்ப கட்டணம் உள்ளதா?
இல்லை
3. எந்த முறையில் apply செய்ய வேண்டும்?
Online மட்டும்
4. Salary எவ்வளவு?
மாதம் ₹1,00,000 வரை
5. Job Location எது?
சென்னை
Important Links
🔹 Apply Online
🔹 Official Website
🔹 Official Notification PDF – 0
Keywords: TANFINET Recruitment 2026, TANFINET Jobs Tamil Nadu, TN Govt Jobs 2026, Chennai Government Jobs, Manager Vacancy Tamil Nadu, TANFINET Careers
