ரயில்வே துறையில் வேலை பார்க்க விரும்பும் candidates-க்கு புதிய வாய்ப்பு வெளியாகியுள்ளது.
Railway Recruitment Board (RRB) சார்பில் Assistant Loco Pilot (ALP) பணிக்கான recruitment அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த recruitment மூலம் இந்தியா முழுவதும் 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| Organization | Railway Recruitment Board |
| Post Name | Assistant Loco Pilot |
| Total Vacancies | 11,127 |
| Salary | ₹19,900 + allowances |
| Application Mode | Online |
| Job Location | All India |
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்கம் – 15.05.2026
- கடைசி தேதி – 14.06.2026
- Fee payment – 16.06.2026
- Correction window – 17.06.2026 முதல் 26.06.2026 வரை
கல்வித் தகுதி
கீழ்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்:
- 10th + ITI
- Course Completed Act Apprenticeship
- Diploma in relevant engineering discipline
வயது வரம்பு
- Minimum – 18
- Maximum – 30
Age relaxation அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
தேர்வு முறை
- CBT 1
- CBT 2
- CBAT
- Document Verification
- Medical Examination
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க
- Application details சரியாக நிரப்பவும்
- ஒரே application மட்டும் submit செய்யவும்
- Photo மற்றும் documents clear-ஆ upload செய்யவும்
- கடைசி நாள் வரை காத்திருக்காமல் early-ஆ apply செய்யவும்
அதிகாரப்பூர்வ தகவல்
முழு விவரங்கள் Railway Recruitment Board official website-ல் கிடைக்கும்:
RRB Chennai:
https://www.rrbchennai.gov.in/
Application Portal:
https://www.rrbapply.gov.in/
RRB ALP 2026 – Video Guide (தமிழில்)
RRB ALP Recruitment 2026 பற்றிய முக்கிய தகவல்களை கீழே உள்ள short video-ல் பார்க்கலாம்.
Video source: Watch on YouTube
MH Careers Note
இந்த பதிவு தகவல் நோக்கத்திற்காக எளிய தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் official notification கண்டிப்பாக படிக்கவும்.
மேலும் அரசு வேலை updates-க்கு MH Careers Blog தொடர்ந்து பார்க்கலாம்.
